இப்படி ஒரு நாலு வருஷத்துக்கு முன்னாடி திருநெல்வேலில கேட்ருந்தீங்கன்னா, ஒவ்வொரு கல்லும் மண்ணும் என்னை பத்தி கதை கதையா சொல்லி இருக்கும். எனக்கு கொஞ்சம் டேமேஜா இருந்தாலும் உங்களுக்கு நல்லா பொழுது போகும்.

 

சரி பில்ட் அப் நிப்பாட்டிட்டு நிஜத்துக்கு வருவோம். சாதரணமான ஆள். கொஞ்சம் அசாதரணமான சூழ்நிலைகள்னால, சந்தோஷமா இருக்குற ஒரு ஆள் நான்.

Advertisements